GOVT ITI MANIKANDAM
FITTER JUNIOR
துளையிடப்பட்டு அப்பகுதியில் மரையிடுவது எப்படி ?
மற்றும் என்னன்ன கருவிகள் தேவை
அந்த கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கும் முழு நீள வீடியோ திருச்சி மணிகண்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் இளநிலை பிரிவு பயிற்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
பொருமையுடன் கவனித்து உங்கள் கருத்துகளை மாணவர்களுக்கு அளிக்கவும்.
நன்றி.